வித்தியாசமான Advantage டாஸ்க் : வெற்றிபெற போவது யார்? CWC new promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.கடந்த இரண்டு சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு சற்றும் குறையாமல் இந்த சீசனுக்கும் மக்களிடம் இருந்து கிடைத்து வருகிறது.CWC new promo வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வித்தியாசமான Advantage டாஸ்க் : வெற்றிபெற போவது யார்? CWC new promo 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் புதியதாக நடிகர் முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.இந்த வார தொடருக்கான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.Advantage டாஸ்க்கில் போட்டியாளர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.குக்கும் கோமாளியும் ஒருவர் பின் ஒருவர் நின்றுகொண்டு இருவரும் ஒரே பொருளை எடுத்தால் அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.இதில் யார் வெற்றிபெறுவார்கள் என பொறுத்திருந்து தான் காண வேண்டும்

Cooku With Comali Season 3 | 30th April & 1st May 2022 - Promo 5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment