COOL ஆக வெளியாகியது ஜாலியோ ஜிம்கானா VIDEO பாடல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் பீஸ்ட்.இப்படத்தினை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

COOL ஆக வெளியாகியது ஜாலியோ ஜிம்கானா VIDEO பாடல் 1

விளம்பரம்

இப்படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில்,அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி குரலில் வெளியாகிய அரபிக்குத்து பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது.யூடியூபில் பல மில்லியன்களை தாண்டி பார்வையாளர்களை பெற்று செல்கிறது.இப்பாடலின் வீடியோவிற்காகத்தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான ஜாலியா ஜிம்கானா வீடியோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.இந்த பாடலை பாடியவர் தளபதி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

COOL ஆக வெளியாகியது ஜாலியோ ஜிம்கானா VIDEO பாடல் 2

விளம்பரம்

இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இப்பாடல் வெளியாகி இரண்டு மணி நேரத்திலேயே 9 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.தற்போது இப்பாடலை விஜய் ரசிகர்கள் இந்நேரம் வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பித்திருப்பார்கள் .

JollyO Gymkhana - Video Song| Beast | Thalapathy Vijay | Pooja Hegde | Sun Pictures| Nelson| Anirudh

விளம்பரம்

Embed Code Courtesy: SUN TV

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment