Amir உடன் super singer Vrusha போடும் ஆட்டத்தை பாருங்க….

டான் ட்ரைலர் வெளியீட்டு விழா இரண்டு நாட்கள் முன்னர் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பாடல் மற்றும் நடனம் ஆடி டான் படக்குழுவினரையும்,மக்களையும் மகிழ்வித்தனர்.இந்த திரைப்படத்தில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி குரலில் பிரைவேட் பார்ட்டி எனும் குத்து பாடல் இடம்பெற்றுள்ளது.

Amir உடன் super singer Vrusha போடும் ஆட்டத்தை பாருங்க.... 1

விளம்பரம்

இந்த பாடலுக்கு பிக் பாஸ் அமீர் மற்றும் சுனிதா மரணகுத்தாட்டம் போட்டனர்.இந்த வீடியோ அண்மையில் வெளியாகி வைரலாகி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியில் super singer Vrusha கலந்துகொண்டார்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல பாடல்களை பாடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் இவர்.இவரது குரலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Amir உடன் super singer Vrusha போடும் ஆட்டத்தை பாருங்க.... 2

விளம்பரம்

இவர் டான் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமீர் மற்றும் சுனிதா உடன் பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை கண்ட ரசிகர்கள் Vrusha நீங்க பாட்டும் மட்டுமில்ல டேன்ஸும் நல்லா ஆடுறீங்க என கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment