Helmet போடாமல் சென்று விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை:தகவல் தெரிவித்த சக நடிகைகள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Helmet போடாமல் சென்று விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை:தகவல் தெரிவித்த சக நடிகைகள் 1

விளம்பரம்

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வருபவருக்கு விபத்து நடந்துள்ளது .இதுகுறித்து திவ்யா கனேஷ் மற்றும் நேஹா ஆகியோர் பேசி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.இந்த வீடியோவில் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் மீனா செல்லமுத்து என்பவர் காலை ஷூட்டிங்கிற்கு ஹெல்மெட் போடாமல் தந்து பைக்கில் வந்துள்ளார்.

Helmet போடாமல் சென்று விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை:தகவல் தெரிவித்த சக நடிகைகள் 2

விளம்பரம்

அப்பொழுது வீட்டு மேலே இருந்து ஒருவர் மாம்பழம் சாப்பிட்டு அதன் கொட்டையை எடுத்து வீசவே அது மீனா மண்டையில் விழுந்துள்ளது,விழுந்த வேகத்தில் மண்டை உடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.எனவே அனைவரும் இனி ஹெல்மெட் அணிந்தே பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ளுவோம் என தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Embed video credits : galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment