நயன்தாரா போன்று ஆடை உடுத்தி நடனமாடிய BIGG BOSS ஆர்த்தி..கேலி செய்தாரோ என ரசிகர்கள் சந்தேகம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி.நடனத்திற்காக மட்டுமே இந்த பிரத்யேக நிகழ்ச்சி இயக்கப்பட்டு வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்களை தேர்ந்தெடுத்து நடனமாட வைத்து வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முதல் சீசனுக்கு மக்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நயன்தாரா போன்று ஆடை உடுத்தி நடனமாடிய BIGG BOSS ஆர்த்தி..கேலி செய்தாரோ என ரசிகர்கள் சந்தேகம் 1

விளம்பரம்

தற்போது இரண்டாவது சீசனை அறிமுகப்படுத்தியுள்ளது விஜய் டிவி.முதல் சீசனுக்கு மக்கள் அளித்த ஆதரவை இரண்டாவது சீசனுக்கு அளித்து வருகின்றனர்.இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.

நயன்தாரா போன்று ஆடை உடுத்தி நடனமாடிய BIGG BOSS ஆர்த்தி..கேலி செய்தாரோ என ரசிகர்கள் சந்தேகம் 2

விளம்பரம்

ரசிகர்கள் வாரம் தோறும் தவறாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.இந்த வாரம் ஆர்த்தி மற்றும் கணேஷ் ஜோடி வழக்கம் போல் நடனத்தில் .மேலும் இந்த முறை அவர்களுடன் நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் வையாபுரி அவர்களுடன் இணைந்து நடனம் ஆடி அசத்தியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இதில் நயன்தாரா திருமணத்திற்கு உடுத்திருந்த ஆடை போல் உடுத்தி நடனம் ஆடியுள்ளார்.இதனால் நயன்தாராவை கேலி செய்திருப்பாரோ ஆர்த்தி என ரசிகர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்

BB Jodigal 2 | 28th August 2022 - Promo 3

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment