துரத்தி துரத்தி மைனா கணவருக்கு LOVE TORTURE செய்த அறந்தாங்கி நிஷாவால் பரபரப்பு …

பெண்களுக்கும் நகைச்சுவை வரும் என கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் அசத்தினார்.தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கினார் அறந்தாங்கி நிஷா.தன்னை கேலி செய்தாலும் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைக்க கூடிய திறமை உள்ளவர் இவர்,கலக்க போவது யாரு நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று கொடுத்தது.இந்த நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அறந்தாங்கி நிஷா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

துரத்தி துரத்தி மைனா கணவருக்கு LOVE TORTURE செய்த அறந்தாங்கி நிஷாவால் பரபரப்பு ... 1

விளம்பரம்

நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

துரத்தி துரத்தி மைனா கணவருக்கு LOVE TORTURE செய்த அறந்தாங்கி நிஷாவால் பரபரப்பு ... 2

விளம்பரம்

தற்போது மைனா,யோகி,புகழ்,பாலா,ஜாக்லின் உடன் இணைந்து அறந்தாங்கி நிஷா நகைச்சுவையில் அசத்தியுள்ளார்.அங்கு மைனா கணவரிடம் லவ் PROPOSE செய்துள்ளார் அறந்தாங்கி நிஷா.இதனை வீடியோவாக எடுத்து யூடியூப் பக்கத்தில் மைனா பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவில் பாலா அனைவரையும் கலாய்த்து எடுத்துள்ளார்.

Yogi-க்கு Love Torture குடுத்த Nisha😂 | Sema ரகளையான Anda Ka Kasam BTS Vlog | Myna Wings

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment