பாவனியை கஷ்டப்பட்டு தூக்கி முதுகில் வைத்து கடுமையாக PRACTICE செய்யும் அமீர்

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இதற்கு ஒரு முடிவே இல்லாமல் இந்த காதல் கதை சென்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

பாவனியை கஷ்டப்பட்டு தூக்கி முதுகில் வைத்து கடுமையாக PRACTICE செய்யும் அமீர் 1

விளம்பரம்

இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டிலயும் வெற்றிபெற்றனர்,அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

பாவனியை கஷ்டப்பட்டு தூக்கி முதுகில் வைத்து கடுமையாக PRACTICE செய்யும் அமீர் 2

விளம்பரம்

தற்போது இவர்கள் டான்ஸ் பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அமீர் பாவனியை முதுகில் தூக்கி வைத்துக்கொண்டு கடுமையாக பயிற்சி செய்துள்ளார்.இதனை பார்வையாளர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.வீடியோ ட்வீட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Amir and Pavani practice in Kanpur U.P Chennai famous celebrity #amir #amirpavani #pavani 

விளம்பரம்

Embed video credits:  SCB DANCE COMPANY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment