இது பேய் படமா,த்ரில்லர் படமான்னே புரியல.. மிரள் PUBLIC REVIEW

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இது பேய் படமா,த்ரில்லர் படமான்னே புரியல.. மிரள் PUBLIC REVIEW 1

விளம்பரம்

தற்போது பரத் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் நடித்துள்ள படம் மிரள்.இப்படத்தில் இவர்களுடன் வாணிபோஜன் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சக்தி பிலிம் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் பிரசாத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இது பேய் படமா,த்ரில்லர் படமான்னே புரியல.. மிரள் PUBLIC REVIEW 2

விளம்பரம்

இப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது என்ன படம்ன்னே புரியல,பேய் படமா,த்ரில்லர் படமா என்பதை கடைசி 10 நிமிடங்களில் தான் கூறியுள்ளனர் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் சிலர் படம் நன்றாக உள்ளதாக கூறி வருகின்றனர்.

Miral Public Review | Miral Review | Miral Movie Review | Miral TamilCinemaReview Bharath VaniBhojan

விளம்பரம்

Embed video credits : Bingoo Box

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment