தெலுங்கு SUPERSTAR பாலகிருஷ்ணா உடன் மரண ஆட்டம் போடும் நடிகை ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

தெலுங்கு SUPERSTAR பாலகிருஷ்ணா உடன் மரண ஆட்டம் போடும் நடிகை ஸ்ருதிஹாசன் 1

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

தெலுங்கு SUPERSTAR பாலகிருஷ்ணா உடன் மரண ஆட்டம் போடும் நடிகை ஸ்ருதிஹாசன் 2

விளம்பரம்

இவர் தற்போது தெலுங்கு நடிகர் பாலக்ரிஷ்ணாவுக்கு ஜோடியாக வீர சிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார்.இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு .பாடலில் ஸ்ருதிஹாசன் மரணத்தனமாக நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் அனைவரும் ஸ்ருதிஹாசனின் நடனத்தினை அதிகளவு பாராட்டி வருகின்றனர்.

Veera Simha Reddy - Suguna Sundari Lyrical Video | Nandamuri Balakrishna | Shruti Haasan | Thaman S

விளம்பரம்

Embed video credits : sony music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment