போட்றா வெடியை….. குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பு தேதியை அறிவித்த VIJAYTV.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர். கடந்த மூன்று சீசன்களுக்கு மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.கடந்த சீசனில் கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

போட்றா வெடியை..... குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பு தேதியை அறிவித்த VIJAYTV.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மீண்டும் எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் இந்த நிகழ்ச்சியை களம் இறக்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நிகழ்ச்சியின் மவுசும் அதிகரித்துள்ளது.அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டு இருந்தது .ப்ரோமோவில் ஜிபி முத்து மற்றும் இணையத்தில் சமீபத்தில் பிரபலமாகிய ஓட்டேரி சிவா ஆகியோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.

போட்றா வெடியை..... குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பு தேதியை அறிவித்த VIJAYTV.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் இன்றுடன் முடிவடைகிறது.இதனால் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 4 வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது.அதன்படி வருகிற ஜனவரி 28 மற்றும் 29 ஆம் தேதி வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் பிக் பாஸ் முடிந்துவிட்டதே என்று சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கும் இது ஆறுதல் அளித்துள்ளது.

Cooku With Comali Season 4 | 28th & 29th January 2023

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment