ராதிகா முன்னாடி கோபியை தாத்தா என கூறி அசிங்கப்படுத்திய இனியா…. I AM NOT தாத்தா என பதறிய கோபி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ராதிகா முன்னாடி கோபியை தாத்தா என கூறி அசிங்கப்படுத்திய இனியா.... I AM NOT தாத்தா என பதறிய கோபி... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இப்படி இவர் வாழ்க்கை ஒருபுறம் இடிபாடு பட மற்றொரு பக்கம் எழிலுக்கு பாட்டி ஈஸ்வரியால் வர்ஷினியுடன் கட்டாய கல்யாணம் நடக்கிறது,குடும்பத்திற்காக எழில் அமிர்தா காதலை நிராகரித்தது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்,இது தெரிந்த பாக்கியா தற்போது கடும் கோபத்துடன் எழிலுக்கு நடக்க இருக்கும் இந்த கட்டாய கல்யாணத்தினை தடுத்தி நிறுத்துகிறார்.மேலும் எழில் காதலித்த அமிர்தா உடனே திருமணம் செய்து வைக்கிறார் பாக்கியா.இதனால் ஈஸ்வரி மற்றும் மகன் செழியன் உடன் பாக்கியாவுக்கு சண்டை ஏற்படுகிறது.

ராதிகா முன்னாடி கோபியை தாத்தா என கூறி அசிங்கப்படுத்திய இனியா.... I AM NOT தாத்தா என பதறிய கோபி... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சி ,ப்ரோமோவில் இனியா அமிர்தா மகளை கோபி வீட்டிற்கு தூக்கி கொண்டு வந்து ராதிகா முன்னாடி தாத்தா பாரு என கூறியுள்ளார்,இதனால் ராதிகா முன்னாடி அசிங்கப்பட்டுள்ளார் கோபி,மேலும் நான் தாத்தா இல்லை என கூறவே,இது உங்க பையன் எழில் பொண்ணுன்னா ,இவளுக்கு நீங்க தாத்தா தானே என கூறி பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நீண்ட நாள் கழிச்சு நல்ல சிரிச்சிருக்கோம் என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Baakiyalakshmi | 16th to 18th February 2023 - Promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment