என்னை உங்களால் சமாளிக்க முடியாது.. முதல்வர் ஸ்டாலினிடம் சவால் விட்ட பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நிகழ்ச்சி தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் பெரும் வரவேற்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் அடியெடுத்து வைத்து அதையும் வெற்றிகரமாகத்தான் முடித்துள்ளது.ஒவ்வொரு சீசனுக்கும் ரசிகர்கள் கூட்டம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகரித்து தான் வருகிறது.அந்தளவிற்கு மக்கள் இந்த நிகழ்ச்சியை விரும்புகின்றனர்.

என்னை உங்களால் சமாளிக்க முடியாது.. முதல்வர் ஸ்டாலினிடம் சவால் விட்ட பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் 1

விளம்பரம்

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் பாலாஜி முருகதாஸ்.மாடலிங் துறையில் இருந்த இவர் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலம் ஆகினார்.இதே சீசனில் வந்த ஆரியை எதிர்த்து நடந்ததால் அவரது ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் தோற்கடிக்கப்பட்டார்.பின்னர் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது இதில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி இந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார் பாலாஜி முருகதாஸ்.தற்போது படவாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

என்னை உங்களால் சமாளிக்க முடியாது.. முதல்வர் ஸ்டாலினிடம் சவால் விட்ட பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் ட்வீட்டரில் பதிவு செய்த ட்வீட் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.அதன்படி இவர் செய்த முதல் ட்வீட்டில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு ட்வீட் .செய்துள்ளார்,பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மதுக்கடைகளால் தன்னை போன்ற ஆதரவற்றவர்கள் உருவாகி வருகின்றனர்,என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள் உங்களால் தாங்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment