நான் ரெடிதான் வரவா.. பாடலுக்கு வெறியாட்டம் போட்ட கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சைத்ரா.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.இவரை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.

நான் ரெடிதான் வரவா.. பாடலுக்கு வெறியாட்டம் போட்ட கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா 1

விளம்பரம்

அந்த அளவிற்கு சைத்ராவின் நடிப்பு அமைந்துள்ளது.கன்னட சின்னத்திரையில் பணியாற்றி வந்த இவர் முதன்முதலில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Kayal Serial Actress Chaitra Reddy Mass dance #naaready #thalapathyvijay #kayalserialpromo

விளம்பரம்

வில்லியாகவும் நடித்து கதாநாயகியாகவும் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற ஒருவர் இவர் தான்.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.

நான் ரெடிதான் வரவா.. பாடலுக்கு வெறியாட்டம் போட்ட கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா 2

விளம்பரம்

அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.இவர் ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment