தமன்னா REACTION உடன் காவாலா பாடலுக்கு VIBE செய்த பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.

தமன்னா REACTION உடன் காவாலா பாடலுக்கு VIBE செய்த பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் தான் சுசித்ரா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Baakiya Vibe For Kaavalaa  With Iniya #baakiyalakshmi

விளம்பரம்

இவரின் நடிப்புக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் ஏராளம்,இவர் கன்னடத்தில் மாங்கல்யா என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர்.பின்னர் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய சைவம் படத்திலும் நடித்திருந்தார்.

தமன்னா REACTION உடன் காவாலா பாடலுக்கு VIBE செய்த பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

இப்படி படிப்படியாக முன்னேறி இன்று பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்து அசத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் சீரியல் மகள் இனியாவாக நடிக்கும் நேஹா உடன் இணைந்து காவாலா பாடலுக்கு பயங்கர VIBE செய்துள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment