நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் திரைப்படம் குஷி,இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் கண்டு களித்து வருகின்றனர்,இந்நிலையில் பிரபல திரையரங்கு உரிமையாளர் கார்னர் சீட்டில் காதலர்கள் செய்யும் அட்டூழியங்கள் தாங்கவில்லை என்பது போல ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காதலர்கள் கார்னர் சீட்டில் இடம்பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்,இதனை கலாய்த்து பல திரைப்படங்களும் வந்துவிட்டது,இருந்தும் அவர்கள் கேட்டபாடில்லை இந்நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கு உரிமையாளர் ஒருவர் காதலர்கள் கார்னர் சீட் புக் செய்ததை பார்த்து அதனை புகைப்படம் எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் இனி கார்னர் சீட் வேணும்னா இனிமே சுவற்றை உடைத்து தான் டா சீட் தரணும் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
https://twitter.com/NikileshSurya/status/1702902221388869702?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1702902221388869702%7Ctwgr%5E7cf55f67030e05baf6e47ffe90c097c9f2a58c4d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fcorner-seat-atrocities-rohini-theatre-owner-tweets-1694856094
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in