சல்மான் கான் SPY ஆக மிரட்டும் TIGER 3 படத்தின் ட்ரைலர் அதிரடியாக வெளியாகியது

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான் கான்.இவருக்கென ஹிந்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சல்மான் கான்.மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆவது வாடிக்கையாக உள்ளது.இதனால் அடுத்தடுத்து படங்களில் இடைவிடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சல்மான் கான் SPY ஆக மிரட்டும் TIGER 3 படத்தின் ட்ரைலர் அதிரடியாக வெளியாகியது 1

விளம்பரம்

அண்மையில் சல்மான் கான் தமிழில் தல அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகிய வீரம் படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார்,இதில் அஜித் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருந்தார்,இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது இப்படம் ஹிந்தியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது,தற்போது இவர் டைகர் 3 படத்தில் நடித்துள்ளார்.

சல்மான் கான் SPY ஆக மிரட்டும் TIGER 3 படத்தின் ட்ரைலர் அதிரடியாக வெளியாகியது 2

விளம்பரம்

ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியாகிய 2 படங்களும் ஹிட் அடித்த நிலையில் இப்பொழுது மூன்றாவது பாகத்தில் நடித்துள்ளார்,இப்படத்திற்கு கதை ஆதித்யா சோப்ரா எழுதியுள்ளார்,மணீஷ் சர்மா இப்படத்தினை இயக்கியுள்ளார்,சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரினா கைப் நடித்துள்ளார்.இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12 வெளியாக உள்ளது,இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது

Tiger 3 Tamil Trailer | Salman Khan, Katrina Kaif, Emraan Hashmi | Maneesh Sharma | YRF Spy Universe

விளம்பரம்

Embed Video Credits : YRF TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment