என் பசங்க என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. கதறி அழும் பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் பசங்க என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. கதறி அழும் பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளது,குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த தொடர் முடிவடைய உள்ளது.ரசிகர்களிடம் இது சோகத்தினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த தொடரின் சீசன் 2 வெளியாக உள்ளது,இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் இந்த முறை அப்பா மற்றும் பையன்களுக்கு இடையே நடக்கும் இனிய உறவுகளை காண்பித்துள்ளது.

என் பசங்க என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. கதறி அழும் பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரமோவில், பாண்டி, தன்னை மகன்கள் அசிங்கப்படுத்திவிட்டதாக கதறி அழுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Pandian Stores 2 | 14th to 17th February 2024 - Promo

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment