கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக வருபவர் தான் ஈரோடு மகேஷ். இவருக்கு பிறந்த நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துக் கொண்டு அவரை இன்னும் குதுகல படுத்தி இருந்தனர். முக்கியமான ஒரு விருந்தினரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அவரை மேலும் உற்சாகப்படுத்தி இருந்தார்.
அந்த வி ஐ பி தான் யாரு அப்படின்னு கேக்குறிங்க. அவர் வேற யாரும் இல்லை நம்ம பிக் பாஸ் டைட்டில் வின் பண்ண ஆரி மகள் ரியா தான். ஆமாங்க அவரு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருக்கு ஒரு பரிசை அளித்துள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஆரி போலவே அவரது மகளும் மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் நடந்து கொள்கிறார் என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து வருகிறார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in