அபிராமி – நிரூப் காதல்… யாராச்சும் லவ் பண்ணீங்க அவ்வளவுதான்… முதல் நாளே மிரட்டிய வனிதா..

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது. அதன்படி 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இருப்பினும், அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

அபிராமி - நிரூப் காதல்... யாராச்சும் லவ் பண்ணீங்க அவ்வளவுதான்... முதல் நாளே மிரட்டிய வனிதா.. 1

விளம்பரம்

நேற்று தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி,அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய். இதில் அபிராமி மற்றும் நிரூப் இருவரும் முன்னாள் காதலர்கள். இவர்கள் இருவரும் பிரிந்துவிட்ட பின்பு தான் நிரூப் – யாஷிகா காதலித்து வந்துள்ளனர். தற்போது இவர்களும் பிரிந்து விட்டனர். Youtube Video embed code credits: Cine ulagam

அபிராமி - நிரூப் காதல்... யாராச்சும் லவ் பண்ணீங்க அவ்வளவுதான்... முதல் நாளே மிரட்டிய வனிதா.. 2

விளம்பரம்

ஏற்கனவே சீசன் 3ல் பங்கேற்ற போது வனிதா கவின் – லாஸ்லியா காதலையும், தர்ஷன் – ஷெரின் இவர்களையும் பிரிக்க பாடுபட்டார். 4 முறை திருமணம் செய்த வனிதாவிற்கு வேறு யாரவது காதல் செய்தால் மட்டும் பிடிக்காது போல. இந்த சீசனில் உள்ள வந்த முதல் நாளே அபிராமி மற்றும் நிரூப்ஐ பார்த்து இந்த வீட்டில் யாரும் காதல் செய்ய கூடாது என்று ஆணையிட்டார். தன்னைத்தானே bigboss ஆக நினைத்து கொண்டு வனிதா செய்யும் இது போன்ற காரியங்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment