நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுனுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தமிழில் நடித்த ஜென்டில்மேன், முதல்வன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனி விடுமுறை கொண்டாட்டம்

நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது வரை இந்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் கதாநாயனாக நடிப்பதை விட்டுவிட்டு வில்லனாக கலக்கி வருகிறார்.

நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் தளபதி விஜயின் லியோ படத்தில் வில்லனாக கலக்கி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  பச்சை நிறமே பச்சை நிறமே.. நடிகை ரஷ்மிக்காவின் அழகிய புகைப்படங்கள்..

நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

அதேபோல் இரும்புத்திரை படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் அர்ஜுன்.

நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

தற்போது இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment