நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுனுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தமிழில் நடித்த ஜென்டில்மேன், முதல்வன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது வரை இந்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் கதாநாயனாக நடிப்பதை விட்டுவிட்டு வில்லனாக கலக்கி வருகிறார்.

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் தளபதி விஜயின் லியோ படத்தில் வில்லனாக கலக்கி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  சொந்த தோட்டத்தில் கொம்புத்தேன் எடுத்து மனைவி கன்னிகாவுக்கு கொடுக்கும் சினேகன்

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

அதேபோல் இரும்புத்திரை படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் அர்ஜுன்.

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 6

இவர் தனது மகள் காதலித்து வந்த நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியை மகளுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 7

இவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment