மீண்டும் கார் ரேஸில் இறங்கிய நடிகர் அஜித்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.

மீண்டும் கார் ரேஸில் இறங்கிய நடிகர் அஜித் 1

விளம்பரம்

அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

மீண்டும் கார் ரேஸில் இறங்கிய நடிகர் அஜித் 2

விளம்பரம்

வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மீண்டும் கார் ரேஸில் இறங்கிய நடிகர் அஜித் 3

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தீ தெறிக்க வெளியாகிய நடிகர் சூர்யாவின் KANGUVA ட்ரைலர் இதோ

மீண்டும் கார் ரேஸில் இறங்கிய நடிகர் அஜித் 4

விளம்பரம்

தற்போது அஜித் இயக்குனர் மகிழ் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் கார் ரேஸில் இறங்கிய நடிகர் அஜித் 5

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சாந்தனு உடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய நடிகை கிகி

மீண்டும் கார் ரேஸில் இறங்கிய நடிகர் அஜித் 6

தற்போது அஜித் இயக்குனர் மகிழ் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.தற்போது அஜித் மீண்டும் கார் ரேஸில் இறங்கி உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment