அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுனுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா 1

விளம்பரம்

இவர் தமிழில் நடித்த ஜென்டில்மேன், முதல்வன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா 2

விளம்பரம்

தற்போது வரை இந்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா 3

விளம்பரம்

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் கதாநாயனாக நடிப்பதை விட்டுவிட்டு வில்லனாக கலக்கி வருகிறார்.

அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா 4

விளம்பரம்

அண்மையில் தளபதி விஜயின் லியோ படத்தில் வில்லனாக கலக்கி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  65ஆண்டு சினிமா பயண நிறைவை THUG LIFE படக்குழுவினருடன் கொண்டாடிய உலகநாயகன் கமல்ஹாசன்

அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா 5

அதேபோல் இரும்புத்திரை படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் அர்ஜுன்.

அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா 6

இவர் தனது மகள் காதலித்து வந்த நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியை மகளுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார்.இந்நிலையில் அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட மகள் ஐஸ்வர்யா வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment