தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன்

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுனுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன் 1

விளம்பரம்

இவர் தமிழில் நடித்த ஜென்டில்மேன், முதல்வன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி திருமணம்

தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன் 2

விளம்பரம்

தற்போது வரை இந்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன் 3

விளம்பரம்

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் கதாநாயனாக நடிப்பதை விட்டுவிட்டு வில்லனாக கலக்கி வருகிறார்.

தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன் 4

விளம்பரம்

அண்மையில் தளபதி விஜயின் லியோ படத்தில் வில்லனாக கலக்கி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஓணம் பண்டிகையை கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா

தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன் 5

அதேபோல் இரும்புத்திரை படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் அர்ஜுன்.

தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன் 6

இவர் தனது மகள் காதலித்து வந்த நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியை மகளுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி திருமணம்

தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன் 7

இந்நிலையில் தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கி உள்ளார் நடிகர் அர்ஜுன்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment