மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் பாண்டியன்,பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது.

மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன் 1

விளம்பரம்

தனது நடிப்பினால் பலதரப்பட்ட ரசிகர்களையும் தனது வசம் இழுத்திருந்தார்,இருவரது நடிப்பில் வெளியாகிய இணைந்த கைகள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ்

மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன் 2

விளம்பரம்

தற்போது இவர் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் மேலும் சில படங்களை தயாரித்தும் வருகிறார் அருண் பாண்டியன்,இவரின் மகள் கீர்த்தி பாண்டியன்.

மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன் 3

விளம்பரம்

அருண் பாண்டியன் மகள் கீர்த்தியை சினிமாவிற்கு தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்,இப்படம் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்

மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன் 4

விளம்பரம்

மேலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.

மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன் 5

தற்போது இவர் மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment