மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள்

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.

மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள் 1

விளம்பரம்

பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.

மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே.

மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள் 3

விளம்பரம்

முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள் 4

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.

மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள் 5

முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள் 6

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.ஆனால் அண்மையில் வெளியாகிய கேப்டன் படம் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள் 7

அதன்படி கடந்த மாதம் வெளியாகிய காதர்பாட்சா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ஓடிடியில் வெளியாகியும் நல்ல பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள் 8

தற்போது இவரின் ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மனைவியுடன் HONEYMOON-க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா புகைப்படங்கள் 9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment