மனைவி கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக் செல்வன்

சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கி அசத்தி வருபவர் அசோக் செல்வன்,இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம்.அதுபோல முதல் படத்திலேயே கலக்கி விட்டார் அசோக் செல்வன்.

மனைவி கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக் செல்வன் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படம் தான் பீட்ஸா 2,இப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.ஆனால் இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருந்தும் மனம் தளராமல் நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  காலில் கட்டுடன் நடிகை ரஷ்மிக்கா மந்தன்னா

மனைவி கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக் செல்வன் 2

விளம்பரம்

அப்படி பட்ட கஷ்டத்திற்கு பலனாய் அமைந்தது தெகிடி படம்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று,பல ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

மனைவி கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக் செல்வன் 3

விளம்பரம்

பல ரசிகர்களின் பார்வையும் அசோக் செல்வன் மீது விழுந்தது.தற்போது தொடர்ந்து படங்கள் நடித்து வரும் இவருக்கு ஓரிரு படங்கள் தோல்வியை கொடுத்தாலும் பல படங்கள் வெற்றியை தான் கொடுத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோவை ஈஷாவில் லப்பர் பந்து பட நாயகி ஸ்வாசிகா தரிசனம்

மனைவி கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக் செல்வன் 4

விளம்பரம்

இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகிய ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  இன்று தனது சொந்த கிராமத்தில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா

மனைவி கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக் செல்வன் 5

தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்த போர் தொழில் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுளது,

மனைவி கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக் செல்வன் 6

இந்நிலையில் இவர் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் நடந்துள்ளது.தற்போது இவர் மனைவி உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment