நடிகர் பரத்தின் இரட்டை மகன்களின் அழகிய புகைப்படங்கள்

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.

நடிகர் பரத்தின் இரட்டை மகன்களின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மெழுகு டாலு நீ.. நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் பரத்தின் இரட்டை மகன்களின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் பரத்தின் இரட்டை மகன்களின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் மிரள் படம் வெளியாகி இருந்தது.இப்படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை நயன்தாராவை கைப்பிடித்து அழைத்து வரும் இரண்டு மகன்கள்

நடிகர் பரத்தின் இரட்டை மகன்களின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் அண்மையில் வெளியாகி பரத்துக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் கொடுத்தது.

நடிகர் பரத்தின் இரட்டை மகன்களின் அழகிய புகைப்படங்கள் 5

இப்படத்தினை தொடர்ந்து இவர் காளிதாஸ் 2 படத்தில் நடித்து உள்ளார்.

நடிகர் பரத்தின் இரட்டை மகன்களின் அழகிய புகைப்படங்கள் 6

இவரின் இரட்டை மகன்களின் புகைப்படத்தை பரத் வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சாந்தனு உடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய நடிகை கிகி

நடிகர் பரத்தின் இரட்டை மகன்களின் அழகிய புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment