மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள்

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.

மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 1

விளம்பரம்

முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.

மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.

மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார்.

மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 5

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 6

மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.தற்போது இவர் பிரதர் படத்தில் நடித்து வருகிறார்.

மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 7

தனது மனைவியுடன் வெளிநாட்டில் இருக்கும் ஜெயம் ரவி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment