நடிகர் ஜெயம் ரவி மகனின் 13வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.

நடிகர் ஜெயம் ரவி மகனின் 13வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

நடிகர் ஜெயம் ரவி மகனின் 13வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.

நடிகர் ஜெயம் ரவி மகனின் 13வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.

நடிகர் ஜெயம் ரவி மகனின் 13வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.இவருக்கு அடுத்ததாக பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கிய அகிலன் படம் வெளியாகி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி மகனின் 13வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

தற்போது ஜெயம்ரவி தனது மகன் ஆரவ் ரவியின் 13வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஜெயம் ரவி ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி மகனின் 13வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment