கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம்.இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியாகிய கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம் 1

விளம்பரம்

மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ஜெயராம்

கட்டாயம் படிக்கவும்  ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள்

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம் 2

விளம்பரம்

மலையாள சினிமா போலவே தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம் 3

விளம்பரம்

தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஹிட் படம் கொடுத்தவரில் இவரும் ஒருவர்

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம் 4

விளம்பரம்

தற்போது அணைத்து முன்னனி நடிகர்ளுடனும் படம் நடித்துவிட்டார்.தற்போது இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள்

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம் 5

இந்நிலையில் மகனை தொடர்ந்து மகளையும் ஜெயராம் நடிக்க அனுப்ப இருப்பதாக தகவல் அண்மையில் வெளியாகியது

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம் 6

இவர் மனைவி பார்வதியும் ஏற்கனவே தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை Keerthy Suresh-ன் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம் 7

தற்போது 4வது நபராக குடும்பத்தில் இருந்து நடிக்க வர இருக்கிறார் மாளவிகா ஜெயராம்.

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம் 8

இந்நிலையில் ஜெயராமின் மகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகளின் திருமணம் 9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment