கொடைக்கானலில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் கொட்டாச்சி

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தவர் கொட்டாச்சி.

கொடைக்கானலில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் கொட்டாச்சி 1

விளம்பரம்

விவேக் மற்றும் வடிவேல் உடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  திருமணமான இயக்குனர் அஜய் ஞானமுத்தை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் விஷால்

கொடைக்கானலில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் கொட்டாச்சி 2

விளம்பரம்

தற்போது இவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கலக்கி வருகிறார்.

கொடைக்கானலில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் கொட்டாச்சி 3

விளம்பரம்

இமைக்கா நொடிகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் மானஸ்வி.

கொடைக்கானலில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் கொட்டாச்சி 4

விளம்பரம்

இப்படத்தை தொடர்நது படங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கன்னிகா சினேகன் நிறைமாத வளைகாப்பு புகைப்படங்கள்

கொடைக்கானலில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் கொட்டாச்சி 5

தற்போது கொட்டாச்சி குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட கொடைக்கானல் சென்று இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொடைக்கானலில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் கொட்டாச்சி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment