நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன்.இவர் வெள்ளித்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதன்படி 1991 ஆம் ஆண்டு வெளியாகிய புது நெல்லு புது நாத்து என்ற படததின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாக நடித்து வந்தார்.கதாநாயகன் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவை அசத்திவந்தார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை நடத்திய சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் வில்லனாக நடித்த எஜமான் படம் மாபெரும் வரவேற்பினை இவருக்கு சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று 90 களில் முன்னணி நடிகராக உருவெடுத்து தமிழ் சினிமாவை வலம் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கட்டா குஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது நெப்போலியன் தமிழ் படங்களில் நடிப்பது குறைவாக உள்ளது.தனது முழு கவனத்தினையும் பிசினஸில் செலுத்தி வருகிறார்.இதனால் தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள் 5

தற்போது இவர் தனது மகன் தனுஷிற்கு நிச்சயம் செய்து உள்ளார். இவரின் வருங்கால மருமகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலாக வெளியாகிய GOAT படத்தின் ட்ரைலர் இதோ..

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment