இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி

பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி 1

விளம்பரம்

இதில் பிரேம்ஜிக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.திருமணத்தினை எதிர்பார்த்து தான் அவரும் காத்திருக்கிறார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி 2

விளம்பரம்

இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் அசத்தி வருகிறார்.காமெடி,ஹீரோ என பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி 3

விளம்பரம்

தமிழில் புன்னகை பூவே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகமாகினார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி 4

விளம்பரம்

அதன்பின்னரும் பல படங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நயன்தாராவிற்கு நண்பராக வந்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

கட்டாயம் படிக்கவும்  மகள் வரலக்ஷ்மி திருமணத்திற்கு உலகநாயகனுக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார்

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி 5

அதனை தொடர்ந்து சென்னை 28,சத்தம் போடாதே என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி 6

2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  புதிய படத்திற்காக மிரட்டலான லுக்கிற்கு மாறிய நடிகர் சசிகுமார்

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி 7

அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மன்மதலீலை படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி 8

தற்போது நடிகர் பிரேம்ஜி திருமணம் நாளை நடைபெற உள்ளது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment