இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜி திருமணம்..

பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜி திருமணம்.. 1

விளம்பரம்

இதில் பிரேம்ஜிக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.திருமணத்தினை எதிர்பார்த்து தான் அவரும் காத்திருக்கிறார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜி திருமணம்.. 2

விளம்பரம்

இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் அசத்தி வருகிறார்.காமெடி,ஹீரோ என பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுக்கு திருமண பார்ட்டி கொடுத்த நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜி திருமணம்.. 3

விளம்பரம்

தமிழில் புன்னகை பூவே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகமாகினார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜி திருமணம்.. 4

விளம்பரம்

அதன்பின்னரும் பல படங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நயன்தாராவிற்கு நண்பராக வந்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜி திருமணம்.. 5

அதனை தொடர்ந்து சென்னை 28,சத்தம் போடாதே என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜி திருமணம்.. 6

2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜி திருமணம்.. 7

அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மன்மதலீலை படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று பிரேம்ஜி திருமணம் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment