குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.
இவர் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்,பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கேப்டன் வழியில் நானும் செல்ல இருக்கிறேன்,என் வாழ்நாள் முழுவதும் தினமும் மதியம் 50 பேருக்கு உணவு வழங்க உள்ளேன்,என கூறியுள்ளார்.இவரின் இந்த முடிவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது
Embed Video Credits : IBC TAMIL
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in