பேரன்களுடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

பேரன்களுடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

பேரன்களுடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

பேரன்களுடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கெத்தாக மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்..

பேரன்களுடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இவர் லால்சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பேரன்களுடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5

அடுத்ததாக ஜெயிலர் படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது விரைவில் ஆடியோ லாஞ்ச் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய நடிகர் விஜயகுமார்

பேரன்களுடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 6

இந்நிலையில் ரஜினி பேரன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேரன்களுடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment