நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார்.

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

தற்போது இவர் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment