தனது இரண்டு மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.

தனது இரண்டு மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் 1

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.

தனது இரண்டு மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் 2

விளம்பரம்

இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.

தனது இரண்டு மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் 3

விளம்பரம்

இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

தனது இரண்டு மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் 4

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

தனது இரண்டு மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் 5

இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.

தனது இரண்டு மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் 6

மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

தனது இரண்டு மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் 7

தற்போது இவர் தந்தை சரத்குமார் வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

தனது இரண்டு மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment