நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் காலமானார்

தமிழ் சினிமாவை வில்லனாகவும்,கதாநாயகனாகவும் கலக்கிய நடிகர் சத்யராஜ். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் சத்யராஜ்.

நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் காலமானார் 1

விளம்பரம்

அப்பொழுதே ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு வில்லனாக கலக்கு கலக்கியவர்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் படங்கள் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள்

நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் காலமானார் 2

விளம்பரம்

அண்மையில் இவர் கட்டப்பாவாக நடித்த பாகுபலி படம் பெரும் வரவேற்பினை உலகளவு பெற்றது.இதனை தொடர்ந்து பல மொழிகளிலும் பிரபலம் ஆகினார் சத்யராஜ்.

நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் காலமானார் 3

விளம்பரம்

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்து படத்தினை தாங்குவதில் இவர் வல்லவர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் காலமானார் 4

விளம்பரம்

இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் ,திவ்யா என்ற பெண்ணும் உள்ளார்.சிபிராஜ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.மகள் திவ்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் காலமானார் 5

தற்போது வரை தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் பல மொழி சினிமாவிலும் தனது சிறப்பான நடிப்பினை காண்பித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சாலையோர தள்ளுவண்டி கடையில் மனைவி கன்னிகா உடன் உணவு அருந்தும் கவிஞர் சினேகன்

நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் காலமானார் 6

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தியுள்ளார்,இவருக்கு வயது 94 ஆகும். ரசிகர்கள் சத்யராஜுன் தாயார் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment