பலரும் பார்த்திராத நடிகர் சத்யராஜ் மகன் சிபியின் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவை வில்லனாகவும்,கதாநாயகனாகவும் கலக்கிய நடிகர் சத்யராஜ். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் சத்யராஜ்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி சயீஷா பிறந்தநாளுக்கு டின்னர் கூட்டி சென்ற நடிகர் ஆர்யா

பலரும் பார்த்திராத நடிகர் சத்யராஜ் மகன் சிபியின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

அப்பொழுதே ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு வில்லனாக கலக்கு கலக்கியவர்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் படங்கள் நடித்து வருகிறார்.

பலரும் பார்த்திராத நடிகர் சத்யராஜ் மகன் சிபியின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

அண்மையில் இவர் கட்டப்பாவாக நடித்த பாகுபலி படம் பெரும் வரவேற்பினை உலகளவு பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி...

பலரும் பார்த்திராத நடிகர் சத்யராஜ் மகன் சிபியின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல மொழிகளிலும் பிரபலம் ஆகினார் சத்யராஜ்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்து படத்தினை தாங்குவதில் இவர் வல்லவர்.

பலரும் பார்த்திராத நடிகர் சத்யராஜ் மகன் சிபியின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் ,திவ்யா என்ற பெண்ணும் உள்ளார்.சிபிராஜ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

பலரும் பார்த்திராத நடிகர் சத்யராஜ் மகன் சிபியின் திருமண புகைப்படங்கள் 5

மகள் திவ்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

பலரும் பார்த்திராத நடிகர் சத்யராஜ் மகன் சிபியின் திருமண புகைப்படங்கள் 6

சத்யராஜ் மகனின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் பார்த்திராத நடிகர் சத்யராஜ் மகன் சிபியின் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment