மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.

மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் 1

விளம்பரம்

தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்.

கட்டாயம் படிக்கவும்  திருத்தணி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா

மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் 2

விளம்பரம்

இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.

மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் 3

விளம்பரம்

போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.

மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் 4

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி கன்னிகா உடன் சொந்த தோட்டத்தில் பழங்கள் அறுவடை செய்யும் சினேகன்

மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் 5

கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.

மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் 6

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து பெரும் ஹிட் அடித்தது.அண்மையில் வெளியான அயலான் படமும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை மீனாவின் இளம் வயது புகைப்படங்கள்.. அடடே நம்ம மீனா செம்ம கியூட்டா இருக்காங்களே

மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் 7

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் 8

தற்போது இவர் தனது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment