கோவாவில் குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம்

ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

கோவாவில் குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை வலம் வர தொடங்கினார் ஸ்ரீகாந்த்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அஜித் நடிக்கும் GOOD BAD UGLY படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியது

கோவாவில் குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம் 2

விளம்பரம்

தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து 20ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக சினிமாவை கலக்கினார்.

கோவாவில் குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம் 3

விளம்பரம்

சில படங்களில் இவருக்கு ஏற்பட்ட சறுக்கல்களால் , தற்போது இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாமல் உள்ளது. இருப்பினும் சினிமாவில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பேரனுக்கு குலதெய்வம் கோவிலில் மொட்டையடித்த பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா

கோவாவில் குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம் 4

விளம்பரம்

தற்போது ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கோவாவில் குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம் 5

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார் ஸ்ரீகாந்த்.இவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் இருவர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சொந்த கிராமத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் கொண்டாட்டம்

கோவாவில் குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம் 6

ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் கோவாவில் விடுமுறையை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment