தனுஷுக்கு கைமாறிய சூர்யாவின் ஹிட் படம்… அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .

கட்டாயம் படிக்கவும்  40வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நகுல்

தனுஷுக்கு கைமாறிய சூர்யாவின் ஹிட் படம்... அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள் 1

விளம்பரம்

நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .

கட்டாயம் படிக்கவும்  வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகர்களுக்காக வெளியே வந்த நடிகர் விஜய்

தனுஷுக்கு கைமாறிய சூர்யாவின் ஹிட் படம்... அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.இவருக்கு அடுத்ததாக சுதா கொங்கராவ் இயக்கத்தில் புறநானுறு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இப்படத்தில் இயக்குனர் சுதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment