நடிகர் ஆர்யாவின் CYCLE RIDE ஜெர்சியை வெளியிட்டார் நடிகர் சூர்யா

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.

நடிகர் ஆர்யாவின் CYCLE RIDE ஜெர்சியை வெளியிட்டார் நடிகர் சூர்யா 1

விளம்பரம்

பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.

கட்டாயம் படிக்கவும்  விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடிக்கும் போகுமிடம் வெகுதூரமில்லை ட்ரைலர்

நடிகர் ஆர்யாவின் CYCLE RIDE ஜெர்சியை வெளியிட்டார் நடிகர் சூர்யா 2

விளம்பரம்

இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே.

நடிகர் ஆர்யாவின் CYCLE RIDE ஜெர்சியை வெளியிட்டார் நடிகர் சூர்யா 3

விளம்பரம்

முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  தோழி பிருந்தா மாஸ்டர் உடன் விருந்துக்கு சென்ற நடிகை குஷ்பு

நடிகர் ஆர்யாவின் CYCLE RIDE ஜெர்சியை வெளியிட்டார் நடிகர் சூர்யா 4

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஆர்யாவின் CYCLE RIDE ஜெர்சியை வெளியிட்டார் நடிகர் சூர்யா 5

முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  DISNEY LAND-ல் மகன்களை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா

நடிகர் ஆர்யாவின் CYCLE RIDE ஜெர்சியை வெளியிட்டார் நடிகர் சூர்யா 6

அண்மையில் வெளியாகிய காதர் பாட்சா படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது,தற்போது இவரின் சைக்கிள் ரைடு ஜெர்சியை நடிகர் சூர்யா வெளியிட்டு உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment