விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் நடிகை பிரியா பவானி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார்.

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

தற்போது இவரது மகன் சூர்யாவும் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார். அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி கிரண் அண்ணாவின் அழகிய புகைப்படங்கள்

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

சூர்யா விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment