மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய் 1

விளம்பரம்

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய் 2

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய் 3

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் செம்ம மாஸான புகைப்படம் எடுத்த அட்லீ

மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய் 4

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய் 5

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  பாலைவனத்தில் போட்டோஷூட்டில் கலக்கிய நடிகை மாளவிகா மோகனன்

மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய் 6

தற்போது இவர் கோட் படத்தில் நடித்து வருகிறார்.இன்று சென்னையில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியை இன்று நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment