பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள் 1

விளம்பரம்

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஹரி வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட மாமனார் விஜயகுமார்

பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கருணாஸ் மகள் திருமண ஹால்தி கொண்டாட்ட புகைப்படங்கள்

பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள் 4

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள் 5

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள்

பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள் 6

தற்போது இவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். இவரின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment