வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகர்களுக்காக வெளியே வந்த நடிகர் விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை நஸ்ரியா வீட்டிற்கு விருந்துக்கு சென்ற நடிகை நயன்தாரா

வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகர்களுக்காக வெளியே வந்த நடிகர் விஜய் 1

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விலையுயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிரித்விராஜ்

வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகர்களுக்காக வெளியே வந்த நடிகர் விஜய் 2

விளம்பரம்

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.தற்போது இவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் களம் இறங்கி உள்ளார்.நேற்று நிகழ்ச்சி முடித்து வீடு திரும்பிய விஜயை, காண வீட்டின் முன் ரசிகர்கள் சூழ்ந்தனர், அவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று கையசைத்து சென்றுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அப்பாவை போலவே இருக்கும் நடிகர் அருண் பாண்டியனின் மூத்த மகள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment