பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய்

தளபதி விஜயை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் விஜய்.இவரை பிடிக்காதவர்கள் பலர் இருந்தாலும் இவரை பிடித்தவர்கள் பல லட்சம் மக்கள் உள்ளனர்,

பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் 1

விளம்பரம்

இதுவே தளபதி விஜயின் பலம் என்றே சொல்லலாம்,படம் சரி இல்லை என்றாலும் லாபத்தை ஈட்டி தரும் ஒரே நடிகர் விஜய் மட்டும் தான்,அந்தளவுக்கு ரசிகர்கள் தங்களது நெஞ்சில் இவரை சுமக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தனது மகள் உடன் முதல் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் 2

விளம்பரம்

விஜய் தற்போது அரசியல் மற்றும் சினிமா என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து வருகிறார்.

பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் 3

விளம்பரம்

சினிமாவிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல நல்லதுகளையும் செய்து வருகிறார் விஜய்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலாக வெளியாகிய GOAT படத்தின் ட்ரைலர் இதோ..

பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் 4

விளம்பரம்

இவர் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்கள் ஆவலாக இவரின் அரசியல் வருகைக்கு காத்திருக்கின்றனர்.

பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் 5

இவருக்கு அடுத்ததாக கோட் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி

பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் 4

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment